PEO TV – (113) Karma Tv Channel

” *ஏஹிபஸ்சிகோ ஓபநய்கோ”* 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 
•கௌதம புத்த
 சாசனம் மறுபடியும் விழித்து கொள்ளும் யுகம்.
 
•காலத்தால் மண்ணில் புதையுண்ட அந்த சத்ய தர்மம் மறுபடியும் விழித்து கொள்கிறது. நீங்கள் ஒருமுறை இந்த போதனையை கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்.
 
•இங்கே குறிப்பிடும் தர்ம விடயம் இன்றைய யுகத்தில் மாற்றத்தை தரக்கூடியது என்று உங்களுக்கு விளங்கும். நம்புவதும் வழிப்படுவதும் கிடையாது நீங்களே அதை உங்களுக்குள் கண்டுக்கொள்க.
 
ஒளிபாபரப்பாகும் ஊடகம்
PEO TV – (113)
Karma Tv Channel